Students publications

Books

Architecture of Colonial Delft

Pirintha Kulasingam

Madam & Madam Architecture in Jaffna Culture

Kumutha Somasundaram

Monographs

Roof Paintings of Jaffna Valvettithurai Muthumari Amman Temple

K. Jeyaseelan

Newspaper/ Journal/ Magazine Articles

2022

 

  1. மணிவண்ணன், கனுஜா., “வட்டுக்கோட்டை மரவாகனப் பட்டடை: பாணியும் மாற்றமும்,” கலை வரலாறு, (ஐந்தாவது இதழ் தை- ஆனி), 2022. 
  2. சபீனா, மம்மு ஜகரியா., “யாழ்ப்பாணம் வயது 400,” கலை வரலாறு, (ஐந்தாவது இதழ் தை- ஆனி), 2022.

2021

  1. கந்தசாமி, திவானி., “இலங்கையின் பௌத்த படிம வீடுகளின் உருவவியலும் பாணி மாற்றமும்,” கலை வரலாறு, (நான்காவது இதழ் ஆடி- மார்கழி), 2021, பக்கம் 16-45.
  2. சுஜித்தா, சிறீதரன்., “தொடுக்கப்பட்ட வரலாறு: இலங்கைத் தந்தப் பேழைகள்,” கலை வரலாறு, (நான்காவது இதழ் ஆடி- மார்கழி), 2021, பக்கம் 46 –67.
  3. ரம்யா, கிருபாகரன்.,  “கட்டடக்கலையும் அடையாளமும்: கிறிஸ்தவ தேவாலயங்களின் உள்ளூர்மயவாக்கம்,” கலை வரலாறு, (நான்காவது இதழ் ஆடி- மார்கழி), 2021, பக்கம் 68 –83.
  4. கிறிஸ்சானா கீர்த்திகா, றஜீவன்., ”மறைந்தும் மறையாத கலைஞர்: சொலமன் பிரான்சிஸ் துரையப்பா,”கலை வரலாறு, (நான்காவது இதழ் ஆடி- மார்கழி), 2021, பக்கம் 84 –94.
  5. சோமசுந்தரம், விதுசா., வட்டுக்கோட்டை தேவாலயமும் அதன் கட்டடக்கலையும்,” உதயன்- சூரியகாந்தி, 9 ஆடி 2021, பக்கம்16.

  6. குலசிங்கம், பிரிந்தா., ”சிலோனின் பாடல்களும் மற்றைய பாடல்களும்: சிலோனின் பாடல்கள் திரைப்படத்தில் காலனிய இனவியல்,” கலை வரலாறு (மூன்றாவது இதழ் தை- ஆனி), 2021, பக்கம் 23-53.
  7. அபிராமி, கவிராஜ்., “சமகால இலங்கைக் கலையில் மீயதார்த்தவாத அணுகுமுறைகள்,” லை வரலாறு (மூன்றாவது இதழ் தை- ஆனி), 2021, பக்கம் 54-71.
  8. பாக்கியராஜ், சிதம்பரம்., “திருக்கேதீஸ்வர சிற்பங்கள்: அழகும் பிறழ்வும்,” கலை வரலாறு (மூன்றாவது இதழ் தை- ஆனி), 2021, பக்கம் 72-89.
  9. ராமன், கனகதுர்க்காஷனி., ‘படைப்பில் எனது சமூகம் பற்றிக் கதைக்கிறேன்,” நேர்காணல்: ஹனுசா சோமசுந்தரம்,” கலை வரலாறு (மூன்றாவது இதழ் தை- ஆனி), 2021, பக்கம் 90-99.

2020

குலசிங்கம், பிரிந்தா., “அரசியல் முரண்பாட்டுக்குள்ளாகும் திருவள்ளுவர் உருவவியலைக் கட்டவிழ்த்தல்,” கலை வரலாறு (இரண்டாவது இதழ் ஆடி – மார்கழி), 2020.

  1. வேலாயுதம், றூக்சானா., “யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலும் தமிழ் அடையாளமும்,” கலை வரலாறு (இரண்டாவது இதழ் ஆடி– மார்கழி), 2020.

  2. யோகலிங்கம், நிசாந்தன்., “பறாளைத் தேரினைக் கதைகளின் ஊடாகக் கட்டமைத்தல்,” கலை வரலாறு (இரண்டாவது இதழ் ஆடி–மார்கழி), 2020.

  3. யுகேந்திரன், சயந்தன்.,”யாழ்ப்பாணச் சேமக்காலைச் சிற்ப வேலைப்பாடுகள்,” கலை வரலாறு (இரண்டாவது இதழ் ஆடி – மார்கழி), 2020.
    தர்மலிங்கம், பிரவாகினி., “நேர்காணல்: மருதமுனை நெசவாளர்கள்,” கலை வரலாறு (இரண்டாவது இதழ் ஆடி – மார்கழி), 2020.

    1. கந்தசாமி, திவானி., “யாழ்ப்பாணத்து மணவறை அலங்காரங்களின் போக்கு,” கலை வரலாறு (முதலாவது இதழ் தை – ஆனி), 2020.
    2. ஹிப்ரத், க., “புத்தளத்தின் மரபுரிமை,” கலைவரலாறு (முதலாவது இதழ் தை – ஆனி), 2020.

    3. புவனேஸ்வரன், பிரசாந்., “மீயதார்த்தவாத முன்னோடிகள்,” கலை வரலாறு (முதலாவது இதழ் தை – ஆனி), 2020.

    4. சோமசுந்தரம், ஹனுசா., “நேர்காணல்: எச்.ஏ. கருணாரத்னா,” கலைவரலாறு (முதலாவது இதழ் தை – ஆனி), 2020.
    5. சோமசுந்தரம், விதுசா., “ராஜா ரவிவர்மா ஓவியங்களில் தேசியவாதம்,” உதயன் – சூரியகாந்தி, 04 ஒக்டோபர் 2020, பக்கம் 17.
  4. சிதம்பரம், பாக்கியராஜ் ., “கலைசார் பிரதிநிதித்துவம், பகுதி 1 உதயன் – சூரியகாந்தி, 20, செப்டம்பர் 2020, பக்கம்16.

  5. சிதம்பரம், பாக்கியராஜ் ., “கலைசார் பிரதிநிதித்துவம், பகுதி 2” உதயன் – சூரியகாந்தி, 27 செப்டம்பர் 2020, பக்கம்16.
  6. வேலாயுதம், றூக்சானா., பிரதீப், ம., “யோ. அமரதாஸின் புகைப்படக் காண்பியங்களும், இலங்கையின் போர்க்கால மக்கள் வாழ்வியலும்,” வீரகேசரி, 2020.

  7. பர்ஹானா, ந., “எமது பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நுழைவாயில்,” கலைமிடுக்கு சஞ்சிகை, 2020, பக்கம் 66- 68.

  8. Kulasingam, Pirintha and Kunaratnam, Piratheep. “Anganamakadavai Kannaki Temple and cultural practices,” Thonmayathirai, 2020, September.

2019

  1. யுகேந்திரன், சயந்தன்.,“வன்முறைகளுக்கு எதிரானவர்களின் காட்சிப்படுத்தல்,புதுவிதி,  23 பெப்ரவரி 2019, பக்கம் 19, 21.
  2. நர்மதா, “மென்தகடு, புதுவிதி, 9 மார்ச் 2019, பக்கம் 21.
  1. கந்தசாமி, திவானி., குறும்பட அனுபவப்பகிர்வு, புதுவிதி, 27 ஏப்பிரல் 2019, பக்கம் 16, 17.
  2. புவனேஸ்வரன், பிரசாந்., ‘உத்தரிப்புகளின் அல்பம்: ஒளிப்படக் காட்சி,புதுவிதி, 13 ஏப்பிரல் 2019, பக்கம் 14.
  3. இக்பால், சப்னா., “இலங்கை முஸ்லீம்களின் வரலாற்று ஆவணவாக்கத்தின் தேவை,” இன்கிலாப் (08), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2019, பக்கம் 72-75.
  4. இக்பால், சப்னா., “அரபு எழுத்தணிக் கலை ஓர் அறிமுகம்,” க்லைமுகம் சஞ்சிகை, ஏப்பிரல் – செப்டம்பர், 2019, பக்கம் 68-69.
  1. Iqbal, Safna., “History of Goldsmiths in Nachchimar Kovil,Eluzhukol Magazine, Volume 02, 9th February 2019), Page 10-13.
  2. Kulasingam, Pirintha.  “Introductory note to the “LGBTQI+rights,” Thaai veedu, (2019).

2018

  1. வெனான்சியா, ச., ‘ சுடுநீர் உறிஞ்சும் தேயிலைச் சாயமாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்,” எதிரொலி, 2 மாசி, 2018.
  2. குலசிங்கம் பிரிந்தா.,“Tea, Soaked in Blood,புதுவிதி, 03 February 2018.
  3. கபில்ராஜ், வி., “உண்மைக்கு உண்மை,” வீரகேசரிப் பத்திரிகை, 10 பெபர்வரி 2018.
  4. குலசிங்கம் பிரிந்தா., “காலனிய இலங்கையின் ஓவியங்கள்புதிய சொல் சஞ்சிகை, (யூலை – செப்டம்பர்), 2018, பக்கம் 51-55.
  5. இக்பால், சப்னா.,  “இலங்கைக் கட்டடக்கலை வரலாற்றில் பேசப்படாத காலிக்கோட்டை மீரான் பள்ளிவாசல்”, கலைமுகம் சஞ்சிகை, வெளியீடு 66, (ஏப்பிரல் -யூன்) 2018, பக்கம் 69-73.
  6. புவனேஸ்வரன், பிரசாந்., ‘‘உண்மை இருப்பு’ ஓவியக் கண்காட்சி,புதுவிதி, 21 யூலை 2018.
  7. யுகேந்திரன், சயந்தன்., “‘திசைகள்’ ஓவியக் காட்சி,” புதுவிதி 22 ஆகஸ்ட் 2018.
  8. இக்பால், சப்னா., “இலங்கைக்குத் தனித்துவமான ஓர் அமைப்பாக வட்டதாகே,” புதுவிதி, 3 நவம்பர் 2018. பக்கம் 12. 

2017

  1. குலசிங்கம் பிரிந்தா., யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட திரையரங்கு ஒன்றில் காட்சிப்படுத்தப்பட்ட ‘தெறி’ திரைப்படத்துக்கான போஸ்டரககள் மூலம் விஜய் ரசிகர்களை வாசித்தல்,” புதிய சொல் சஞ்சிகை, (யூலை – செப்டம்பர்), 2017.
  2. குலசிங்கம் பிரிந்தா., “யாழ் சர்வதேச சினிமாத் திருவிழா சில குறிப்புகள்,புதிய சொல் சஞ்சிகை, (யூலை – செப்டம்பர்), 2017.
  3. கிருஸ்ணப்பிரியா, ஜாஸ்மின் நிலானி யோசப், “லயனல் வென்ற்றின் தனித்துவமான மரபுரிமைப் படைப்புகளை முன்கொண்டுவரல்(முதன்மைப்படுத்தல்),புதிய சொல் சஞ்சிகை, (யூலை – செப்டம்பர்), 2016, பக்கம் 77-80.
  4. கிருஸ்ணப்பிரியா, “கொழும்பு ஆர்ட் பினாலே 2016,புதிய சொல் சஞ்சிகை, (ஜனவரி – மார்ச்), 2017, பக்கம் 84-86.
  5. நீதா, உ.லெ.இஃப்பத்., “இஸ்லாமியக் கட்டடக்கலையைப் புரிந்துகொள்ளல் கிழக்கிலங்கையின் மூத்த பள்ளிவாசல்கள்இன்கிலாப் (07), யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 2017.
  6. Kulasingam, Pirintha and Kunaratnam, Piratheep. “Heritages of Kayts, Thonmayathirai, March 2017.

2016

புஸ்பகாந்தன், “வெளிப்பாட்டுவாதம் மனப்பதிவுவாதத்தை மீள்வியாக்கியானப்படுத்துகின்றது,” புதிய சொல் சஞ்சிகை, (யூலை – செப்டம்பர்), 2016, பக்கம் 50-55.

Kulasingam, Pirintha and Kunaratnam, Piratheep. “Heritages of Delft,” Thonmayathirai, 2016 July.

கிருஸ்ணப்பிரியா, “சுயசரிதமாகக் கலை,” புதிய சொல் சஞ்சிகை, (ஏப்ரல் – யூன்), 2016, பக்கம் 33-34.

Kulasingam, Pirintha and Kunaratnam, Piratheep. “Kuruvikkadu, Environmental Heritage, Thonmayathirai, 2016 May.

Kulasingam, Pirintha and Kunaratnam, Piratheep. “Gateway in Pointpedro,” Thonmayathirai, 2016 April.

2014

கஜேந்திரன், சி., “யாழில் ஓர் புதிய அத்தியாயம் காண்பியக்கலை ஆவணக் காப்பகம்,” தினக்குரல், 20 யூலை 2014, பக்கம் 23.

கஜேந்திரன், சி., “இலங்கையின் சமகாலக் கலையில் தேனுவரவும் அவரின் படைப்புகளும்,” ஜீவநதி, யூன் 2014, பக்கம் 39-43.

2010

சதீஸ்குமார், தியாகராசா., பாலப்பொதுப்பிட்டியவின் வேடவுடை: காண்பியக் கலைக்காட்சி,” உதயன், 21.10.2010, பக்கம் 13.

2004

தக்சாயினி, எஸ்., “சமுதாயத்தின் பரிமாணங்களை வெளிப்படுத்திய ஓவியங்கள்,” உதயன், 02 ஆகஸ்ட் 2004, பக்கம் 5.

வாசுகி, து., “பார்ப்போர் பயனுறு வகையில் அமைந்த 13ஓவியர்களின் ஓவியக் காட்சி,” வலம்புரி 31 யூலை 2004, பக்கம் 5.

குமுதா, சோ., “உடன்நிகழ்கால வாழ்வு குறித்த எண்ணம் இழையோடும் ஓவியங்கள்,” நமது ஈழநாடு, 25 ஏப்ரல் 2004, பக்கம் 10.

2003

தமிழினி, கோ., “ரவிவர்மா ஆரம்ப காலப் பதிப்புப் படங்களின் காட்சி,” தினக்குரல், 10 ஏப்பிரல் 2003, பக்கம் 05.

மகாலிங்கம், சுஜாதா., ‘இலங்கையில் முதல் புகைப்படம் தமிழரால் பிடிக்கப்பட்டது,” கலைமுகம் இதழ்14, 2003, பக்கம் 18-20.

2002

தமிழினி, கோ., “அரும்பொருள் பாதுகாப்புப் பணியின் அடுத்த கட்டம் எப்படி அமைய வேண்டும்?,” உதயன், 29 டிசம்பர் 2002, பக்கம் 09.

குமுதா, சோ., “குடாநாட்டை அடையாளப்படுத்தும் மெய்யுருப் புகைப்படக்காட்சி,” உதயன், 20 ஒக்டோபர் 2002, பக்கம் 07.

சிவாஜினி, தி., “குடாநாட்டில் அரும்பொருட்கள் கடத்தப்படுதலை தடை மூலம் மாi;திரம் தடுத்திடல் சாத்தியமா?,” உதயன், ஒக்டோபர் 2002., பக்கம் 06-07.

விக்கினமோகன், சுதர்சினி., ”ஓர் இனத்தை அடையாளப்படுத்தும் அரும்பொட்களைப் பாதுகாப்போம்,” வலம்புரி, 17 செப்டம்பர் 2002, பக்கம் 2.

2001

இறுதி வருட மாணவர்கள், “கலைகளை முதுசங்களாகப் பேண ‘கலை வட்டம்’ எடுக்கும் முன் முயற்சி.” உதயன், 21.01. 2001, பக்கம் 04.

சிவசுப்பிரமணியம், திரிலோஜினி., “யாழ்ப்பாணத்து ஓவியப்போக்கு,” 18 டிசம்பர் 2001, தினகரன்.

2000

ஜெயகுமார், திரிலோஜினி., “சித்திரமும் கலாகேசரியும்” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், ஆடி-புரட்டாதி 2000.

1999

சுதர்சினி, செ., ”மரச்செதுக்கு வேலைகளில் அலங்காரக்காட்டுருக்களின் பிரயோகம் ஓர் அறிமுகம்,’ கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
உதயகலா, து., ”யாழ்ப்பாணத்தில் மரத்தாற் செய்யப்பட்ட சிறு கைப்பணிப் பொருட்கள்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
சுகன்யா, சி.,  “யாழ்ப்பாணத்து மரத்தளபாடங்கள்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
சுஜித்தா, கு., “வீட்டின் அமைப்பில்ல் பொதுவாக இடம் பெறும் மரவேலைப்பாடுகள்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
அபிராமி, சி., “யாழ்ப்பாண தேவாலய உள்ளக மரம் சார் வெளிப்பாடுகள்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
சோபனா, ந., “கோயில் வாகனங்கள்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
ஜெயதீஸ், ஜீ., “தேரின் கட்டமைப்பு,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
சி. சிவாஜினி, “தேர்ச் சிற்பம்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
ம. கேதீஸ்வரன், “மஞ்சம்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
செல்முதினி, “சூரன்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
கணேஸ், ப., “கிறிஸ்தவ மரச்சிற்ப வெளிப்பாடுகளில் கல்லறை ஆண்டவர்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.
ரஜனி, த. “யாழ்ப்பாணத்து பாரம் பரிய அரங்குகளில் பயன்படுத்தப்படும் மர அணிகலன்களும் மேடை உபகரணங்களும்,” கலைமுகம் காலாண்டிதழ், திருமறைக்கலாமன்றம், யாழ்ப்பாணம், சித்திரை-ஆனி 1999.

Conference Paper Presentation & Abstract/ Full Paper Publications

      1. Sritharan, Sujitha., “Large wells in Jaffna: Structure and the cultural meaning,” 2nd Undergraduate Research Symposium in Arts, University Jaffna, 10 November 2022.
      2. Thivani, K., From Fine Arts to Art History as a study Program at the University of Jaffna with S. Kirubalini, Dr. T. Sanathanan at Maanudam Research Conference, Jaffna University International Research Conference. 29-30 July 2022.
      3. Somasundaram, Vithusha., “American Mission Church Architecture in Jaffna,” URSA, University Jaffna, 2021.
      4. Neetha, Iffath., “Flag making in Kalmunaikudikadatkaraipalli”, Tradition or Trans / Formation? Craft practice and Discourse 2018 – University of Jaffna,10-12 May 2018.
      5. Sivapatham, Sivakaran., “Tradition or Change; Craft and state Patronage in Sri Lanka” Tradition or Trans / Formation? Craft practice and Discourse 2018 – University of Jaffna, 10-12 May 2018.
      6. Subani, R., ”From ritual to Market; Tradition and Transformation in Pilimathalawa Brass Industry”,Tradition or Trans / Formation? Craft practice and Discourse 2018 – University of Jaffna,10-12 May 2018.
      7. Iqbal, Safna., “Tradition and change: A reading on the Jewellery desings in Jaffna,” Tradition or Trans / Formation? Craft practice and Discourse 2018 – University of Jaffna,10-12 May 2018.
      8. Iqbal, Safna., “Islam and Architecture: Unspoken Architectural History of Meeran Mosque of Galle fort,” 5th International Symposium 2018 – South Eastern University of Sri Lanka, 2018. Page 19.
      9. Packiyanathan, Kirubalini., “யாழ்ப்பாணத்தவர் மறந்துபோன கைத்தொழில்- நெசவு” International Conference, SVIAS 2016, Eastern university. 15,18 September 2016. Page 147.
      10. Subani, R., ”பிலிமத்தலாவ பித்தளை வேலைப்பாடுகள்- மரபும், மாற்றமும்” International Conference, SVIAS 2016, Eastern university. 15,18 September 2016. Page 149.
      11. Sivapatham, Sivakaran., “மரபா? மாற்றமா? இலங்கையின் பாரம்பரிய கைவினைகளும், அரசபோசிப்பும்,” International Conference, SVIAS 2016, Eastern university. 15,18 September 2016. Page148.
      12. Packiyanathan, Kirubalini., Jasmine Xcavier., Local Incarnations of Virgin Mary in Jaffna,” Female details and Devotion in SriLanka, Department of Fine arts, 25-26 April, 2014.

Students’ participations

Press play,” Music proposal, Sri Lanka Design Festival, 2021.

 

A group proposal submitted by the final year Art History students of Department of Fine Arts was accepted and their playlist was tuned in to at the Sri Lanka Design Festival, 2021, Colombo.

 

This event was apart of the ‘Sri Lanka Design Festival, 2021,’ held in Colombo from 15-17 January 2021. A series of playlist conceived by the Museum of Modern and Contemporary Art, Sri Lanka in collaboration with artists, designers, curators, art historian and art organisations in Sri Lanka was tuned in this festival.

 

Ms. K. Kanuja, Mr. S. Pakkiyaraj, Ms. S. Vithusa, Mr. V.Rukshana, Mr. M. Piratheep, Ms. S. Suriya, Mr. Y. Nishanthan and Ms. N. Farhana participated in the event from the Department of Fine Arts.

Talks

  1. Sarjana, M.F., Panel Discussion “Role of Art education in Contemporary Art Practice,” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 7 July 2021.
  2. Pravahini, T., “Maruthamunai weaving: reading of Aesthetics & Taste change through Social, cultural changes” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 1 January 2020.
  3. Viththiya, V., “Sathara waram Deviyos: Iconogrphy, Practices & Customs,” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 18 December 2019.
  4. Kulasingam, Pirintha., “Aesthetics & Politics of Space: Colonial period Buildings in Kayts,Sri Lanka Archive of contemporary Art, Architecture and design, 4 Dec 2019.
  5. Iqbal, Safna., Talk 71#,Talking Practice” Sri Lanka Archive of contemporary Art, Architecture and design, 1 Dec 2019.
  6. Kulasingam, Pirintha., Talk 71#,Talking Practice” Sri Lanka Archive of contemporary Art, Architecture and design, 1 Dec 2019.
  7. Vithusan,Vijayakumar., Talk 56#,Jaffna Truck,” Sri Lanka Archive of contemporary Art, Architecture and design, 22 April 2018.
  8. Subani, R., “Pilimathalawa Bronze Works: Traditional Change,” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 14 October 2015.
  9. Mathuranthi, J., “Photographs in Jaffna(1980-1970),” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 30 April 2014.
  10. Keerthika, K., “Prints and Printing Presses in Jaffna (1834-1938),” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 9 April 2014.
  11. Kirubalini, P., “Weaving and Dyeing tradition in Jaffna,” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 26 March 2014.
  12. Kumutha, S.,”Colors and Ragas from Ragamaliga Paintings,” Art circle, Department of Fine Arts, University of Jaffna.
  13. Jeyaranjanee, G., “Forum theatre practices,” Art circle, Department of Fine Arts, University of Jaffna, 10 June 1998.

Exhibitions

“Stranded”

Sivasubramaniyam Kajendran

28 March – 1 April 2016 , at Palaly Road, Jaffna.

“Exhibition of Photographs”

Tharmapalan Tilaxan

15 – 19 September 2014 , at Art Gallery, University of Jaffna.